இந்தியா பயணிக்கிறார் பிரதமர் !

Saturday, April 8th, 2017

விரைவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பொருளாதாரம் தொழிநுட்ப உடன்படிக்கையான எட்கா தொடர்பிலான இறுதி தீர்மானம் எடுக்கும் நோக்கிலேயே பிரதமரின் இந்த விஜயம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ள அவர், ஜப்பான் விஜயத்தை நிறைவு செய்த பின்னர் இந்தியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா செல்லும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உயர் மட்ட அரசியல் தலைவர்களை சந்திக்கவுள்ளார்.

Related posts: