இந்தியா  காஷ்மீரில் அமர்நாத் யாத்திரிகர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பிரதமர் ரணில் விக்ரசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tuesday, July 11th, 2017

இந்தியா  காஷ்மீரில் அமர்நாத் யாத்திரிகர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பிரதமர் ரணில் விக்ரசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார். அனட்நாக் பகுதியில் யாத்திரிகர்களின் பேருந்து பயணித்த வேளையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்

இதில் 7 பேர் பலியானதுடன், 19 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். இந்தநிலையில், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்ளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது அனுதாபத்தையும் வெளியிட்டுள்ளார்

Related posts: