இணைய பண பரிமாற்ற மோசடி தொடர்பில் அவதானம்!

Saturday, February 2nd, 2019

பேஸ்புக் ஊடாக இணைய பண பரிமாற்ற மோசடி இடம்பெற்று வருவதால் அது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த மோசடி தொடர்பில் கடந்த சில நாட்களுக்குள் 15 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.

Related posts: