இடைக்கால நிர்வாக சபையை கோரியுள்ள அமைச்சர் அர்ஜூன!

கிரிக்கட் விளையாட்டை கட்டியெழுப்ப ஒரு வருட காலத்திற்கு இடைக்கால நிர்வாக சபையொன்று அமைக்கப்பட வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற விரிவுரையொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
Related posts:
ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் செல்வதை தடுக்க இருதரப்பு ஆலோசனை!
கஞ்சா விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 23 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ...
இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...
|
|