ஆசிரியர் வழிகாட்ட கைநூல் பாடசாலைகளுக்கு விநியோகம்!

Tuesday, January 23rd, 2018

ஆசிரியர்களுக்கான வழிகாட்டி மற்றும் ஆசிரியர்களுக்கான கைநூல் தற்போது பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கல்வி வெளியீட்டு ஆணையாளர் பத்மினி நாளிக்கா இது குறித்து தெரிவிக்கையில்,

தரம் மூன்றிற்கான ஆசிரியர் கைநூலும் விநியோகிக்கப்ப்டடுள்ளது. இவை தமிழ் மற்றும் சிங்கள மொழியில் அச்சிடப்பட்டுள்ளதாக  கூறினார்.

Related posts: