ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு!

Monday, April 16th, 2018

வளர்முக ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கக்கூடும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்வுகூறியுள்ளது.

ஏற்றுமதிக்கான கிராக்கி திடமாக இருப்பதால், ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி 5 தசம் 8 சதவீதத்திலிருந்து 6 சதவீதம் வரை அதிகரிக்கலாமென கூறப்பட்டுள்ளது. 2018இல் ஆசிய அபிவிருத்திக்கான கண்ணோட்டம் என்ற தொனிப்பொருளில் ஆசிய அபிவிருத்தி வங்கி வரைந்த அறிக்கையில் இந்தப் புள்ளி விபரங்கள் இடம்பெற்றுள்ளன.

Related posts: