அரிசி உற்பத்தி உயர்வு!

தற்போதைய பருவகாலத்தில் இலங்கையின் அரிசி உற்பத்தி 56 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக விவசாயத்திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பருவகாலத்தில் மொத்தமாக 1.424 மில்லியன் டொன்கள் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 3 லட்சத்து 60 ஆயிரம் ஹெக்டேயர்களில் நெற் பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தரம்1 இற்கான சுற்றறிக்கை வெளியீடு!
ரயில்களில் பெண்களுக்கு தனியான பெட்டிகள்!
இலங்கை வந்த மர்ம விமானம் : தகவல்களை உடனடியாக வெளியிட வேண்டுமென வலியுறுத்தல்!
|
|