அரச ஊழியர்கள் பணிக்கமர்த்துவது தொடர்பில் விசேட சுற்றறிக்கை!

Tuesday, April 27th, 2021

அரச ஊழியர்கள் பகுதி பகுதியாக பணிபுரியும் வகையிலான திட்டங்களுடன் கூடிய சுற்றறிக்கை ஒன்று இன்றையதினம் (27) வெளியிடப்படவுள்ளதாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொவிட்-19 பரவல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படுவதாகவும் குறித்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: