அரசியல் பழிவாங்கல் : பாதிக்கப்பட்டவர் முறையிடும் காலம் நீடிப்பு!

Saturday, February 22nd, 2020

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவானது முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் நடவடிக்கைகளுக்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் மாதம் 06ம் திகதி வரை குறித்த முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் குறித்த முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை நேற்றுடன்(20) முடிவுற இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: