அரசியல் நன்மைகளுக்காக நீதித்துறையை பயன்படுத்த தயாரில்லை – நாமல் ராஜபக்ஷ!

Wednesday, December 18th, 2019

அரசியல் நன்மைகளுக்காக நீதித்துறையை பயன்படுத்த தயாரில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வீரகெட்டிய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் இவ்வாறு தெரிவித்த நாமல் ராஜபக்ச தமது கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர் எந்தவித அரசியல் பழிவாங்கள் நடவடிக்கைககளையும் முன்னெடுக்க போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: