அரசியலமைப்பு பேரவை யோசனை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

Wednesday, March 9th, 2016

அரசியலமைப்பு பேரவை அமைப்பது தொடர்பான யோசனை வாக்கெடுப்பின்றி பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு பேரவை அமைப்பது தொடர்பான யோசனை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றில் முன்மொழியப்பட்டிருந்ததுடன் அதன் மீதான விவதம் இடம்பெற்று வந்த நிலையில் குறித்த யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related posts: