அமைச்சு பதவிகளை ஏற்காமல் நாட்டை கட்டியெழுப்ப அரசாங்கத்துக்கு ஆதரவு – நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில!

Monday, May 16th, 2022

அமைச்சு பதவிகளை ஏற்காமல் நாட்டை கட்டியெழுப்ப அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க 10 கட்சிகளின் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் பிரதமரின் அழைப்பின் பேரில் சுயாதீன கட்சிகளுக்கும் பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: