அமைச்சரவை சந்திப்புகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

Tuesday, May 16th, 2017

எதிர்வரும் வாரமளவில் அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்த உள்ளதால் அமைச்சரவை சந்திப்புகளை, ஜனாதிபதி தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளார்.

மேலும் தற்போது சீனாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பிய பின்னரே அமைச்சரவையில் குறித்த இந்த மாற்றங்கள் இடம்பெற உள்ளன.

Related posts: