அப்பாத்துரை விநாயகமூர்த்தி காலமானார்!

Sunday, May 28th, 2017

யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி காலமானார்.

சில காலமாக உடல் நல குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த விநாயகமூர்த்தி இன்று ஞாயிற்றுக்கிழமை (28) மதியம்  காலமானார் என தெரிவிக்கப்படுகின்றது. அன்னார் தனது 84 அவது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: