அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை!

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை(15) மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
மேலும், வாக்கெண்ணும் மத்திய நிலையமாக பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகளை இன்று(14) முதல் மூடப்படுவதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் ஆர். எம் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் விபரங்கள் திரட்டப்படுகின்றன!
அவசர கால சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிக்கும்!
கல்வியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால எல்லை மேலும் நான்கு நாட்களுக்கு நீடிப்பு!
|
|