அந்தமான் – நிக்கோபா தீவுகளுக்கு அருகில் நிலநடுக்கம்!

Monday, March 6th, 2023

இந்தியாவின் அந்தமான் நிக்கோபா தீவுகளுக்கு அருகில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இன்று (6) அதிகாலை 5.07 அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளதாக இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.

உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேநேரம் அண்டை நாடான இந்தோனேசியாவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: