அடுத்த கட்ட பேச்சுக்கள் ஏப்பிரலில்- அமைச்சர் மஹிந்த அமரவீர!

இந்திய இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டம் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் கொழும்பில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மீனவ மற்றும் நீர்வளத்துறை அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பில் இரண்டு நாடுகளினதும் பிரதிநிதிகளுக்கு இடையிலான இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நேற்று (02) கொழும்பில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுங்கள் - ஜனாதிபதியிடம் அரச மருத்துவ அத...
கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து இதுவரை தீர்மானமில்லை - சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயக...
வடக்கு, கிழக்கு மாகாணங்களிற்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு திட்டம் முன்னெடுப்பு – ஜனாதிபதி கோட்டபய ராஜப...
|
|