அடுத்தவாரம் 5 நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும்!

Thursday, September 30th, 2021

அடுத்தவார நாடாளுமன்ற அமர்வுகள் ஐந்து நாட்களுக்கு இடம்பெறும் என ஆளும்கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் 4 ஆம் திகதிமுதல் 8 ஆம் திகதிவரையிலான ஐந்து நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: