30 இலங்கை அகதிகள் மீண்டும் இலங்கை வருகை!

Sunday, October 16th, 2016

யுத்தக்காலத்தில் அகதிகளாக இந்தியாவின் தமிழ்நாட்டுக்குச் சென்ற இலங்கை அகதிகள் 30பேர், எதிர்வரும் 18ஆம் திகதி நாட்டுக்கு மீண்டும் வரவுள்ளதாக மீள்குடியேற்ற  அமைச்சு தெரிவித்துள்ளது.

Image00005kuwait-610x392

Related posts: