கோப் குழு நடவடிக்கைகள் இன்றுமுதல் ஊடகங்களுக்கு!

Friday, August 9th, 2019


கோப் குழு உள்ளிட்ட துறைசார் மேற்பார்வைக் குழுவின் நடவடிக்கைகளை இன்றுமுதல் ஊடகங்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இன்று மாலை 2.30 மணிக்கு ஒன்று கூடவுள்ள கோப் குழுவின் நடவடிக்கைகளை ஊடகங்களுக்கு வழங்குவதாக சபாநாயகர் இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமை சட்டத்தின் கீழ் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts: