வீடுகளில் வைத்து சிகிச்சை வழங்கும் எந்தவொரு நோயாளியும் கைவிடப்படவில்லை – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஷேட வைத்தியர் லால் பனாபிட்டிய அறிவிப்பு!

Thursday, August 19th, 2021

கொரோனா தொற்று காரணமாக வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள சிலர் முறையான மருத்துவ மேற்பார்வை இல்லாமல் செயல்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் எந்த ஒரு நபரும் சுகாதார பிரிவினருக்கு அறிவிக்காமல் வீடுகளிலேயே தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டாம் எனவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஷேட வைத்தியர் லால் பனாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வீடுகளில் வைத்து சிகிச்சை வழங்கும் எந்தவொரு நோயாளிகளையும் கைவிடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: