வாகன விபத்தில்  ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் படுகாயம்!

Wednesday, December 28th, 2016

வவுனியா மூன்று முறிப்பு  சந்திப் பகுதியில் இடம்பெற்ற  வாகன  விபத்தில்  ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நோயாளர்களை ஏற்றி வந்த முச்சக்கர வண்டி ஒன்றும், உழவு இயந்திரம் ஒன்று மோதிக்கொண்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,  மேலதிக  விசாரணைகளை  பொலிஸார்  முன்னெடுத்து  வருகின்றனர்.

625.500.560.350.160.300.053.800.900.160.90

Related posts: