யாழ். மாவட்டத்தில் புகையிலை அறுவடை மும்முரம்!

Sunday, March 26th, 2017

யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பயிரிடப்பட்டுள்ள புகையிலைச் செய்கையின் அறுவடை ஆரம்பமாகித் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருகிறது.

வலிகாமம் பகுதிகளில் வழமை போன்று இவ்வருடமும் அதிகளவு புகையிலை பயிரிடப்பட்டுள்ளது.

இந்த வருடம் புகையிலையின் விளைச்சல் அமோகமாகவுள்ள போதும் புகையிலையின் கொள்விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையால் புகையிலைச் செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts: