யாழ். மாவட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கலாசார மண்டபம்!

Monday, September 19th, 2016

இந்திய நன்கொடைத் திட்டத்தின் கீழ் 1.7 மில்லியன் ரூபா நிதியில் யாழ். மாவட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கலாசார மண்டபமொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

இந்தக் கலாசார மண்டபத்தின் நிர்மாணப் பணிகள்  யாழ். பொதுநூலகத்தை அண்மித்த பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் அண்மையில் கைச்சித்திடப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

4(10)

Related posts: