முதலாம் தரத்திற்காக மாணவர்களுக்கான சுற்றறிக்கை ஜூன் மாதம் வெளியீடு!

Tuesday, May 30th, 2017

2018ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளவதுடன் தொடர்புடைய சுற்றறிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய விண்ணப்பங்கள் ஜூன் மாதம் முதலாம் திகதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

ஊடகங்களின் ஊடாக அவை வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Related posts: