மீளவும் சட்டமா அதிபர் உள்ளிட்ட மூவருக்கு அழைப்பாணை!

Tuesday, October 3rd, 2017

மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு சட்டமா அதிபர் , கொழும்பு குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் மருதானை காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டு குழுவின் ஏற்பாட்டாளர் ரயத் ஜயலத் , தனக்கு பிணை கோரி தாக்கல் செய்துள்ள விண்ணப்ப மனு கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த இந்த அழைப்பாணை விடக்கப்பட்டுள்ளது.

Related posts: