மீண்டும் விமான சேவை ஆரம்பம்!

Tuesday, December 13th, 2016

வர்தா புயல் காரணமாக தடைப்பட்டிருந்த சென்னைக்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவை மீண்டும் இன்று ஆரம்பமானது.

இதற்கமைவாக UL 121 என்ற இலங்கை விமானம் இன்று முற்பகல் 11.30 க்கு  சென்னையை நோக்கி பயணமானது.

இந்த விமானத்தில் 295 பயணிகளும் 11 விமானப் பணியாளர்களும் இதில் இடம்பெற்றிருந்தனர்.

438723637Untitled-11

Related posts: