பழுதடைந்த நிலையில் வீச்சுரொட்டி பொதிகள் மீட்பு!

Tuesday, August 23rd, 2016
கொத்துரொட்டி தயாரிப்பதற்காக ஏற்கனவே அரிந்துவைக்கப்பட்ட வீச்சுரொட்டி பொதிகள் பழுதடைந்த நிலையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மீட்டுள்ளனர்.
குறித்த பொதிகள் கொழும்பு மருதானை டீன்ஸ் வீதி உணவகமொன்றிலிருந்தே பொதுச்சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டது. சுகாதார அமைச்சின் பணிப்பிற்கமைய நேற்று இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டடிருந்தது குறிப்பிடத்தக்கது..

Related posts: