நேற்றும் 12 விபத்து மரணங்கள்!

நாடு முழுவதும் நேற்றையதினம் இடம்பெற்ற வெவ்வேறு விபத்துக்களில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில்,முச்சக்கரவண்டியில் பயணித்த 4 பேரும் ,உந்துருளியில் பயணித்த இருவரும்,பாதசாரிகள் ஐந்து பேரும்,பாரவூர்தியில் பயணித்த ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதேவேளை, நுவரெலியா-ஹக்கலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துடன், தொடர்புடைய கனரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கிடைத்ததும் மோசடியாளர்கள் தண்டனை பெறுபவர் - லக்ஷமன் யாப்பா!
அரிசி இறக்குமதியை நிறுத்துமாறு பணிப்பு!
வடமாகாண கல்வி வலயங்களில் நிலவும் ஆசிரிய ஆலோசகர் வெற்றிடங்களுக்கு ஆள்சேர்ப்பு நடவடிக்கை!
|
|