நாடாளுமன்றைக் கலைக்க கோருகின்றார் நாமல்!

Monday, February 12th, 2018

நாடாளுமன்றைக் கலைக்குமாறு கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஐ பக்ஷ கோரியுள்ளர் அரசால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை மக்கள் இன்று நிராகரித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு நாட்டைப் பிளவடையச் செய்தால் நாட்டின் செத்துக்களை விற்பனை செய்தால்நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தல் போன்றவற்றுக்கு எதிர்ப்பை வெளியிட்டு மக்கள் வாக்களித்துள்ளார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

மக்கள் ஆணைக்குத் தலை சாய்த்து அரசு நாடாளுமன்றைக் கலைக்க வேண்டுமெனவும் அவர் கேரியுள்ளார் எவர் நாடாளுமன்றைக் கலைத்து ஐனாதிபதித் தேர்தலுக்கு அழைப்பு விடுக்க  வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்

Related posts: