தரமற்ற  பெரிய வெங்காயம் அழிப்பு!

Wednesday, January 31st, 2018

தம்புள்ளை மாநகரசபை சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட முற்றுகையில் தம்புள்ளை நகர மத்தியிலுள்ள களஞ்சிய சாலையிலிருந்து இறக்குமதிசெய்யப்பட்ட 2500 கிலோ பெரிய வெங்காயம் பாவனைக்கு உதவாத நிலையில்  மண்ணெண்ணை ஊற்றி அழிக்கப்பட்டுள்ளது.

சுகாதார பிரிவின் தலைமை அதிகாரி டொக்டர் தயந்த வீரசேகர மற்றும் தம்புள்ளை மாநகர சபை நகர ஆணையாளர் ரூவான் ரத்நாயக்க ஆகியோருக்குகிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த பெரிய வெங்காயம் கைப்பற்றப்பட்டுள்ளது.

Related posts: