தனி மனித உயிர்சேதங்களுக்கானஇழப்பீட்டுதொகைஅதிகரிப்பு!

Thursday, February 23rd, 2017

காட்டுயானைகளின்தாக்குதலினால்ஏற்படும்தனிமனிதஉயிர்சேதங்களுக்கானஇழப்பீட்டுத்தொகை 2 இலட்சம்ரூபாவிலிருந்து 5 இலட்சம்ரூபாவரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாகவலுவாதாரஅபிவிருத்திமற்றும்வனஜீவராசிகள்அமைச்சர்காமினி ஜயவிக்ரம பெரேரா வழங்கிய ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்அளித்துள்ளது.

anakamali-minister-720x480

Related posts: