தடை செய்யப்பட்ட கிளைபோசட் பூச்சிக்கொல்லி கண்டுபிடிப்பு!

Friday, March 16th, 2018

தடை செய்யப்பட்ட 1000 கிலோ கிராம் கிளைபோசட் (மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி) பெஹெலியகொட சுங்க களஞ்சியத்தில்வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுங்கப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Related posts: