தனியார் துறைக்கு 5 நாள் வேலை, சனி, ஞாயிறு விடுமுறை தினங்களாகும்?

Thursday, November 17th, 2016

தனியார்துறை ஊழியர்களுக்கு வாராந்தம் 5 நாட்கள் (45 மணித்தியாலங்கள்) வேலை முறையொன்றை செயற்படுத்துவதற்கு அரசு தீர்மானித்திருப்பதாகத் தெரியவருகின்றது.

அதன் பிரகாரம் தனியார் துறை ஊழியர்கள் வாரத்தின் திங்கள் முதல் வெள்ளி வரை    5 நாட்கள் (45 மணித்தியாலங்கள்) மாத்திரம் வேலை செய்வதற்கும் சனி மற்றும் ஞாயிறு தினங்களை அவர்களுக்கு விடுமுறைத் தினங்களாக்குவதற்கும் அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை – அரச ஊழியர்களின் தற்போதைய வராந்த   5 நாட்கள் (40 மணித்தியாலங்கள்) வேலை முறை தொடர்ந்து செயற்பாட்டில் இருக்கும். அத்துடன், ஒப்பந்த வேலைகளுக்காக தற்சமயம் வழங்கப்படும் 6மாத கால எல்லையை ஒரு வருடமாக நீடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிய வருகின்றது.

fire-2 copy

Related posts:

இன்னும் இரு ஆண்டிற்குள் சகல நிறுவனங்களும் சூரிய சக்தியால் வலுவூட்டல் செய்யப்படும்  -நிதியமைச்சர்
குஷிநகர் சர்வதேச விமான நிலையம் திறப்பு : முதலாவதாக தரையிறங்கியது நாமல் ராஜபக்ச தலைமையிலான குழுவினருட...
உயிர்கள் , உடைமைகளைப் பாதுகாக்க நிதானத்தைக் கடைபிடிக்குமாறு பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்து!