சீனிக்கான வரியில் தளர்வு !

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சீனியின் இறக்குமதி தீர்வை குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது..
இதன்படி, 30 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கிராம் சீனிக்கான இறக்குமதி வரி, 29 ரூபாய் 75 சதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வருகிறது நுண் நிதி சட்டமூலம்! - பிரதமர்
சிறந்த குறுந் திரைப்படத் தயாரிப்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரல்!
இலங்கை பக்கச்சார்பற்ற அணிசேரா நாடு - வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!
|
|