சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த புதிய வழிமுறை!

images (3) Tuesday, March 13th, 2018

சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய திட்டமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண ஆயுர்வேத ஆணையாளர் குமார அல்விஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கான மருந்து வகை மேற்கத்தைய வைத்திய முறையுடன் ஆயுர்வேத மருந்து மூலிகைகளையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் உள்நாட்டு ஆயுர்வேத வைத்தியர்கள் இதற்காக பெரும் பங்களிப்பைச் செய்திருப்பதாக ஆயுர்வேத ஆணையாளர் தெரிவித்துள்ளார்