சிகை அலங்கரிப்பு நிலையங்களின் நேரக்கட்டுப்பாடு தளர்வு!

Thursday, December 20th, 2018

யாழ் மாவட்ட சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்கு இன்று 19 ஆம் திகதி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நேரக்கட்டுப்பாட்டைத் தளர்த்தியுள்ளதுடன் 23 ஆம் மற்றும் 30 ஆம் திகதிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்கப்படுமெனவும் 25 ஆம் திகதி விடுமுறை தினம் எனவும் யாழ். மாவட்ட சிகை ஒப்பனையாளர் சங்கங்களின் ஒன்றியத் தலைவர் அறிவித்துள்ளார்.

Related posts: