காதலர் தின களியாட்ட நிகழ்வுகளுக்கு தடை – பிரதிக் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!

பெப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினத்தன்று, சுகாதாரத் துறையினரின் அனுமதியின்றி, எந்தவொரு நிகழ்வையும் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்
இணையதளங்கள், சமூக வலைதளங்கள் ஊடாக, இவ்வாறான நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இது குறித்து தீவிர அவதானத்துடன் இருப்பதாக பிரதிக் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாகாண சபை தேர்தல் திருத்த சட்டமூலம் நிறைவேற்றம்- சபாநாயகர் கரு ஜயசூரிய!
கிளிநொச்சியில் பள்ளி சென்ற சிறுமிக்கு எமனானது வான்!
பாகிஸ்தான் பொருளாதார நிறுவனத்துடன் கொழும்பு பல்கலைக்கழகம் ஒப்பந்தம் - கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோச...
|
|