கனிய எண்ணெய் விநியோகம் சீரானது!

Wednesday, August 2nd, 2017

கடந்த வாரம் கனிய எண்ணெய் தொழிற்சங்க ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு காரணமாக எரிபொருள் விநியோக நடவடிக்கையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

தற்போது நாடு முழுவதும் எரிபொருள் விநியோக நடவடிக்கை வழமைக்கு திரும்பியுள்ளதாக, இலங்கை கனிய எண்ணெய் களஞ்சியசாலை நிறுவனம் தெரிவித்துள்ளது

Related posts: