ஒரு மில்லியன் ரூபா செலவில்  மின் விளக்குகள்

Sunday, April 23rd, 2017

வலி கிழக்குப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள  வீதிகளுக்கு ஒரு மில்லியன் ரூபா செலவில்  மின் விளக்குகள் புதிதாகப் பொருத்தப்படவுள்ளன.  வலி. கிழக்குப் பிரதேச சபையின் இந்தவாண்டின் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாகக் குறித்த மின்விளக்குகளைப் பொருத்து வதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Related posts: