இன, மத பேதமின்றி செயற்பட வேண்டும் – பூஜித் ஜயசுந்தர!

Saturday, June 10th, 2017

காவல்தறை உத்தியோகத்தர்கள் இன, மத பேதமின்றி செயற்பட வேண்டுமென காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இனம், மதம் அல்லது ஜாதிய அடிப்படையில் காவல்துறை உத்தியோகத்தர்களும் அதிகாரிகளும் கடமையாற்றக் கூடாது என வலியுறுத்தியுள்ள அவர் மக்களின் துன்பத்தின் போது  உதவ வேண்டியது காவல்துறையினரின் பொறுப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.

அனுராதபுரம் பரசன்கஸ்வௌ பகுதியில் புதிய காவல் நிலையமொன்றை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts: