இத்தாலிய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்.!

Wednesday, May 18th, 2016

இத்தாலிய பிரதி வெளிவிவகார அமைச்சர் டெல்லா வெடோவா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

குறித்த விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர், மின்வலு எரிசக்தி அமைச்சர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் ஆகியோரை இத்தாலிய பிரதி வெளிவிவகார அமைச்சர் சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2006 ஆம் ஆண்டுக்கு பின்னர், இத்தாலிய உயர் மட்ட அதிகாரியொருவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

Related posts: