அனைத்து துறைகளிலும் புத்திஜீவிகள் உருவாகவது அவசியம் – ஜனாதிபதி!

Wednesday, November 22nd, 2017

நாட்டின் நீண்ட கால அபிவிருத்திக்கு சகல துறைகளிலும் புத்திஜீவிகள் உருவாவது முக்கியமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மருத்துவ ஆய்வக நிபுணர்களின் வருடாந்த அறிவியல் மாநாட்டில் நேற்று(20) கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் புதிய ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இலங்கையின் சுகாதார துறையை மேம்பட்ட நிலைக்கு கொண்டுச் செல்வதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related posts: