வன்னி மாவட்டத்தில் ஈ.பி.டி.பி.யின் செயற்பாடுகளை விஸ்தரிக்கும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் வவுனியாவில் விசேட கூட்டம்!
Tuesday, May 24th, 2022வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஈ.பி.டி.பி.கட்சியின் செயற்பாடுகளை விஸ்தரிக்கும் நோக்கில் கட்சிக் கட்டமைப்புக்களை ஒழுங்கமைப்பதற்கான விசேட கூட்டம் வவுனியாவில் இன்று நடைபெற்றது.
கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் கீபி – பசுபதி சீவரத்தினம், முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் தோழர் கிருபன், மன்னார் மாவட்ட அமைப்பாளர் சந்துரு ஆகியோரும் பங்குபற்றிய நிலையில், வவுனியா மாவட்டத்தினை சேர்ந்த கட்சியின் அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
000
Related posts:
இறந்தவர்களை நினைகூருவதில் தவறில்லை – அரசியலாக்குவதே தவறு - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா நிமால் சிறிபாலடி சில்வா பங்கேற்புடன் திறந்துவைக்கப்பட்டது கே.கே.எஸ் பய...
கிராமங்கள் தோறும் விழிப்புக் குழு – கிளிநொச்சி மாவட்டத்தில் சமூக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த ஒர...
|
|