வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதி மக்களது பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் எம்.பி. ஆராய்வு!

Friday, September 27th, 2019

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்ததா இன்றையதினம் விஜயம் மேற்கொண்டு அப்பிரதேச மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

கட்டைக்காடு முள்ளியான் பொதுமண்டபத்தில் நடைபெற்ற குறித்த மக்கள் குறைகேள் நிகழ்வின்போது அப்பகுதியில் உள்ள பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் எம்.பி.யிடம் தெரிவித்தனர்…

Related posts: