தோழர் பத்மநாபாவின் சகோதரிகள் தோழர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தனர்.

Tuesday, January 17th, 2023

ஈ.பி. ஆர்.எல்.எவ் அமைப்பின் செயலாளர் நாயகமாக இருந்த அமரர் தோழர் பத்மநாபா அவர்களின்
சகோதரிகளான திருமதி மகாராணி மற்றும் திருமதி பத்மராணி ஆகியோர்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை
சந்தித்தனர்.

ஈ. பி. டி. பி யின் யாழ் தலைமை அலுவலகத்திற்கு சகோதர பூர்வமாக வருகை தந்த தோழர் பத்மநாபாவின் சகோதரிகளை
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்போடு வரவேற்று உபசரித்தார்.

தோழர் பத்மநாபா மற்றும் தோழர் டக்ளஸ் தேவானந்தா ஆகிய இருவருமே ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் ஸ்தாபக தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. – 17.01.2023

Related posts:

உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிரான மற்றுமொரு மானநஷ்ட வழக்கிற்கு பிரசன்னமானார் டக்ளஸ் தேவானந்தா!
சட்ட விரோத செயற்பாடுகளால் சுமார் ஐம்பது வகையான மீன் இனங்கள் அழிவடைகின்றன - மட்டக்களப்பு நாவலடி கடற்ற...
வெளிப்படைத் தன்மையுடன் மணல் அகழ்வை மேற்கொள்வதன் மூலம் சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த முடியும் ...