கிடைத்திருக்கும் அதிகாரங்கள் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த மக்களின் பிரச்சினைகள் எதிர்பார்ப்புக்கள் சிலவற்றை தீர்த்து வைக்கக் கூடிய சூழலை ஏற்படுத்தியுள்ளது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, July 28th, 2023

கிடைத்திருக்கின்ற அதிகாரங்கள் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த மக்களின் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் சிலவற்றை தீர்த்து வைக்கக் கூடிய சூழலை ஏற்படுத்தி இருப்பதாகவும், இந்தச் சூழலை சரியான முறையில் பயன்படுத்தி மக்களுக்கு தெளிவூட்டும் செயற்பாடுகளை கட்சி உறுப்பினர்கள் முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் அமைப்பாளர்களுடனான கலந்துரைஙாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: