கடற்றொழில் அமைச்சு மற்றும் கடற்றொழில் திணைக்களம் ஆகியவற்றின் இணையத் தளங்களுக்கு சிறந்த இணையத்தளங்களுக்கான விருது!

Thursday, January 20th, 2022

கடற்றொழில் அமைச்சு மற்றும் கடற்றொழில் திணைக்களம் ஆகியவற்றின் இணையத் தளங்கள் சிறந்த இணையத்தளங்களுக்கான விருதினை பெற்றுள்ளன.

அமைச்சுக்கள் மற்றும் அரச திணைக்களங்களினால் செயற்படுத்தப்படுகின்ற இணையத் தளங்களினுள் சிறந்த இணையத்தளங்களாக, அமைச்சர் டக்ளஸ் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலில் செயற்பட்டு வருகின்ற கடற்றொழில் அமைச்சின் இணையத் தளங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

2009 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் செயற்படுத்தப்படுகின்ற இணையத் தளங்களை தர நிர்ணயம் செய்து வருகின்ற LK Domain registry எனும்  சுயாதீன நிறுவனத்தினால் 2021 ஆண்டிற்கான சிறந்த அமைச்சு இணையத் தளமாக கடற்றொழில் அமைச்சின் இரண்டு இணையத் தளங்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர இன்னும் எத்தனை வருடங்கள் எடுக்கும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம...
தொல்பொருள் திணைக்களம் வடக்கு கிழக்கில் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்துகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்...
கடலட்டைப் பண்ணைகளுக்கு பிரதேச சபைகளின் அனுமதி தேவையில்லை - அமைச்சர் டக்ளஸின் கருத்தினை உறுதிப்படுத்...