ஈ.பி.டி.பியின் வடமாகாண உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விசேட சந்திப்பு!

Saturday, March 2nd, 2019

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுடனான விசேட சந்திப்பு  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த விசேட சந்திப்பின் போது உள்ளூராட்சிமன்றங்களின் செயற்பாடுகள் மற்றும் கட்சியினூடாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

Related posts: