வலி வடக்கில் ஆலய நிகழ்விற்கு ஈ.பி.டி.பி உதவி
Tuesday, September 2nd, 2025
~~
கட்டுவன் மேற்கு கற்கோட்ட பிள்ளையார் ஆலய அன்னதான நிகழ்வுகளுக்கு தேவையான அரிசி ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியினரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஆலய நிர்வாகத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில், கட்சியின் வலி வடக்கு பிரதேச சபை கௌரவ உறுப்பினர்களான க.கஜாகரன், பா.ஸ்ரீதரன், ர.சுகிர்த்தனா ஆகியோரினால் நேற்று ஆலய நிர்வாகத்திடம் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
காலநிலைக்கு ஏற்ற உற்பத்தி நடவடிக்கை – நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம்!
சுங்க திணைக்களத்திற்கு பதில் பணிப்பாளர் நியமனம் !
தமிழ் பெண்கள் முஸ்லிம்களால் திட்டமிட்டு மதம் மாற்றப்படுகிறார்கள் - ஜனாதிபதி செயலணிக்கு எடுத்துரைப்பு...
|
|
|


